நாள்பட்ட நோய்களுக்கு காரணம்

img

ஆரோக்கியமற்ற உணவுபழக்கமே நாள்பட்ட நோய்களுக்கு காரணம்

எப்போதும் உட்கார்ந்து கொண்டு பணியாற்றும் சூழலும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமுமே அதிக உடல் எடைக்கு வழிவகுத்து நாள்பட்ட நோய்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது என்று இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் தீபக் சுப்பிரமணியன் கூறி யுள்ளார்.